குண்டடம் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி குண்டடத்தில் நடந்தது. இதற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் தலைமை தாங்கினார்.

இதில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் முன்னிலை வகித்தார். இதில், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் கொங்கு ரமேஷ், மாநில இளைஞரணி துணைத் தலைவர் யோகேஸ்வரன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொது செயலாளர் சுகுமார், குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி, கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாச்சலம் ஒன்றிய பொது செயலாளர்.மகேஷ் ஒன்றிய பொருளாளர். நாட்டுத்துறை தமிழ் இலக்கியம் பிரிவு மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *