விருதுநகர் மாவட்டம் திருச்சுளி யூனியனுக்கு உட்பட்ட கல்லூரணியில் அற்புத ஏ.ஜி.சபை சார்பில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்

சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் சிறுவர்கள் இளைஞர்கள் காலேஸ்பெண்கள் நடுத்தர வயது பெண்கள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்வர்களுக்கு சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட கல்லூரணி Ex.ஊராட்சிமன்ற தலைவர் ராஜமாணிக்கம் பரிசுகள் வழங்கினார் .

உடன் நிறுவனர் ஜேக்கப் ஜெம்பு மற்றும் பாதிரியார் போதகர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *