தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் போடி நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ரொக்கத்தொகை ரூபாய் 3000 இலவச வேஷ்டி சேலை ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு நகர் மன்ற தலைவர் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நகர் மன்ற உறுப்பினர் எம்.சங்கர் நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் வடக்கு மாவட்ட ஜ
டி.விங் தலைவர் நகர் மன்ற கவுன்சிலர் மகேஸ்வரன் உள்ளிட்ட நகர் மன்ற கவுன்சிலர்கள் ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *