ஆத்தூரில் மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே ஆத்தூரில் பழுதடைந்த குடிசைவீட்டில் பேத்தியுடன் வசித்து வந்த மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர் பாரதிமோகன். கிரகபிரவேஷ விழாவில்…