மதுரையை சேர்ந்த முருகன் என்பவருக்கு, அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், Ex.MLA தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கைக்காலை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *