அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் ஒன்றியம் கடுகூர் கோபிலியன்குடிகாடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறுபாலம் அமைத்தல் சிமெண்ட் சாலை அமைத்தல் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடந்தது விழாவிற்கு அரியலூர் தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் கு. சின்னப்பா தலைமை தாங்கினார்.
அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் க ராமநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் அரியலூர் ஒன்றிய மதிமுக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் பி.சங்கர் கோபிலியன்குடிகாடு திமுக கிளைச் செயலாளர் மருதமுத்து மற்றும் ஆகாஷ் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்