பொன்னேரி

பொன்னேரி நகர  சார்பில் திமுக அரசின்  திராவிட மாடல்  இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பொன்னேரி செங்குன்றம் சாலை யில்  திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர செய லாளர்  வழக்கறிஞர் ஜி.  ரவிக்கு மார்  ஏற்பாட்டில் திமுக அரசின் திராவிட மாடல் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. 

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழ க்கு மாவட்ட செயலாளரும் கும்மிடி ப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான டி.ஜே. கோவிந்த ராஜ ன் தலைமை தாங்கினார். பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ஜி. ரவிக்குமார் நகர மன்ற தலைவர்பரிமளம் விஸ்வநா தன் ஆகியோர் அணைவரையும் வரவேற்றனர் . 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பா ளராக திருவள்ளூர் எம்எல்ஏ வி ஜி ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், மாவட்ட சேர்மன் உமா மகேஸ்வரி, கே ஜி பாஸ்கர் சுந்தரம், குணசேக ரன்,நிலவழகன்,சுகுமார் பகலவன், ஆறுமுகம்,ஆரணி முத்து,  நிர்வா கிகள் ராமலிங்கம், நீலகண்டன், இளங்கோவன் வாசுதேவன் ஜவ கர், செங்கவல்ராயன், உமாபதி, பரிதா ஜெகன், சிவஞானம், முரு கானந்தம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும் ஒப்பந்தக்காரருமா ன ஜோதிஸ்வரன்,முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் தீபன், நல்லசிவம், ராஜேஷ், தனுஷா தமிழ் குடிமகன், பத்மா சீனிவாசன், கவிதா விஜி,பிரவீன், பிரேம், நரேஷ், சூர்யா,காதர், உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மற்றும் மகளிர் குழு பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட் டம் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ஜி ரவிக்குமார் செய் திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *