தலைமைக்கழகம் இலக்கு கொடுத்த 9250 என்ற எண்ணிக்கையை
30 நாட்களில் 9300 ஆக முடித்து இன்று இறுதிகட்ட‌ படிவங்களை வழங்கிய ஒன்றிய செயலாளர் இரா.மகேஷ் மாயவனுக்கு
தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் இச்சசெயலை பாரட்டி அவருடைய பனியை பாராட்டி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவப்படம் பொறித்த 5 கிராம் தங்க மோதிரத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *