மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் கோவிலில் சித்திரை உற்சவ விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சங்கர்கணேஷ், சோனை முத்து, குமரேசன்,முனீஸ்வரி, கண்ணன், சுப்பிரமணியன், சந்தானம், ஆகியோர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி மாநில செயலாளர் சிவலிங்கம், தலைமையிலும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது