சோழவந்தான்

சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 39.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த .ஊராட்சி வளாக கட்டிடமான பணிகள் துவங்கியது..

இந்நிகழ்வில் பி.டி.ஓ., கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, வி.ஏ.ஓ., மணிவேல், ஊரா.சி தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

முன்னதாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 25.க்கும்மேற்பட்டோர் போலீசார் காடுபட்டியில் பயன்பாட்டின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர் பின்னர் வாடிப்பட்டி பி.டி.ஓ., கதிரவன் கூறிகையில், இவ்வளாகம் கட்ட உள்ள அரசு இட.த்தி சில தனியார் ஆக்கிரமிப்பை செய்து உள்ளனர்.இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால். உத்தரவை பெற்று மீதி ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *