வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மணமக்கள் ச.யவனிகா ஆச்சார்யா – சுந்தர் ராஜன்(எ) அஜய் சுந்தர் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் அப்பா பாலாஜி, ஜெ.கே.முத்து, சம்பத், காசி, சமுத்திரா செந்தில், மைக்கேல் ராஜ் இணைந்து வாழ்த்துக்களை கூறினார்கள்.