வலங்கைமானில் வர்த்தகர் சங்க கட்டிடத்தை சீரமைக்கும் பணிக்கு பெரிய பள்ளி வாசல் ஜமாஅத்தார்கள் ரூ. 25 ஆயிரம் வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தகர் சங்கத்தின் சங்க கட்டிடத்தை சீரமைக்கும் பணிக்கு வலங்கைமான்
பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் ஒருங்கி
ணைந்து ரூபாய் 25 ஆயிரத்தை சங்கத்திற்கு அளித்தார்கள். ஜமாஅத் தலைவர் எப். காதர் ஹுசைன், செயலாளர்
யாகூப் சலீம், துணைத்தலைவர் ஜாகீர்,
பொருளாளர் ரஸிமுதீன், மற்றும் நிர்வாகிகள் வர்த்தகர் சங்க தலைவர்கே. குணசேகரன் அவர்களிடம் வழங்கினார்கள். உடன்வர்த்தகர் சங்க கெளரவ தலைவர் என். பரதாழ்வார், துணைத் தலைவர் என். மாரிமுத்துசெயலாளர் ஜி. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி, இணைச்
செயலாளர் எஸ். சிவசங்கர் ஆகியோர் உடனிருந்து நிதியை பெற்றுக் கொண்டு நன்றியை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *