பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கன்கார்டியா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமையில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இந்த மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் முன்னதாக கலைநிகழ்ச்சிகளில் பள்ளி மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி பின்னர் மாணவிகள் நடனம் மூலம் விவசாயம் காப்போம் புகையிலை மற்றும் மது ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடினர்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கபமிதிவண்டி இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் மற்றும் தலைமையாசிரியர் க்ளோரி ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது*

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கன்கார்டியா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமையில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இந்த மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் முன்னதாக கலைநிகழ்ச்சிகளில் பள்ளி மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி பின்னர் மாணவிகள் நடனம் மூலம் விவசாயம் காப்போம் புகையிலை மற்றும் மது ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடினர்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கபமிதிவண்டிஇந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் அறிஞர் மற்றும் தலைமையாசிரியர் ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *