FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மரியக்குரிய மாநில தலைவர்S. திருமுருகன் வழக்கறிஞர் & நோட்டரி அவர்களின் ஆலோசனைப்படி இன்று மாநில செயலாளர் சிவகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து காரைக்கால் பகுதியில் பொதுமக்களுக்கு அதாவது நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவித்தும் அதனை நிவர்த்தி செய்ய வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டது

அதன் விவரங்கள் பின்வருமாறு 1) வார சந்தையில் காய்கறிகளில் அதன் நிறம் தெரிய நிறம் ஓட்டி கலக்கப்படுகிறது

2.)தனியார் மருத்துவமனையில் ஆன்லைன் பேமென்ட் வாங்க மறுப்பு சம்பந்தமாகவும்
3) 29/9/2023 Govt of india Consumer Dapartment (VISAKHAPATNAM) நடக்க இருக்கும் Consumer 2019 new Act &B I S CARE APP பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
மாநில செயலாளர் சிவகுமார்
அவர்கள் செல்கிறார் என்பதை தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராஜதுரை நெடுங்காடு தொகுதி செயலாளர் அருள் பிரகாஷ் தெற்கு தொகுதி தலைவர் பார்த்திபன் தெற்கு தொகுதி செயலாளர் செழியன் நெடுங்காடு தொகுதி துணை செயலாளர் விஜயன் வடக்கு தொகுதி துணை செயலாளர் விக்னேஷ் ராஜ் மற்றும் பொறுப்பாளர் கலந்து கொண்டு சிறப்பு பெற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *