ச.முருகவேலு செய்தியாளர் நெட்டப்பாக்கம்

புதுவை கன்னியக்கோயிலில் தனியார் ஸ்டார் ஓட்டலில், பாரதிதாசன் நன்னீர் மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் பங்குதாரர்கள் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கெளரவதலைவர் தொழிலதிபர் கலியமூர்த்தி, டாக்டர் வீரப்பன், தலைமை தாங்கினர். சங்க தலைவர் ஆதிமூலம், இயக்குநர்கள் தேவேந்திரன், அமுதவள்ளி,சிவப்பிரகாசம், குபேர், தில்லைநாயகி,கார்த்திகேயன்,பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் வேல்விழி, பிரியங்கா சங்கத்தின் செயல்பாடுகள், அரசுதரும் உதவிகள் குறித்து விளக்கமாக பேசினர். திருக்காமேஸ்வரர் நெல் உற்பத்தி நிறுவனம் இயக்குநர் புண்ணியகோடி தன் அனுபவத்தையும், சாதனையையும் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *