அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள நகர காங்கிரஸ் அலுவலகத்தில் அன்னை இந்திராகாந்தி அம்மையார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
நகர காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார் வடக்கு வட்டாரத் தலைவர் எல் ஐ சி கர்ணன் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனோபகாரா பிரஸ் செந்தில்குமார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனிமுத்து நகர பொறுப்பாளர் ரகுபதி அப்பாதுரை அருள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது