தேனி மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளரு ம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவருமான
போடிநாயக்கனூர் 20 வது வார்டு நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான பி. எஸ். பி. மகேஸ்வரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து ஆசி பெற்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *