முதலாவது சர்வதேச பாரம்பரிய வில்வத்தைப்போட்டி
ஜி டி என் காலேஜ் இல் பதினொன்றாம் தேதி 12ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக அருண் அவர்களும் சர்வதேச பாரம்பரிய வில்வத்தை கூட்டமைப்பு சேர்மன் மணியம் முனுசாமி மலேசியா
சர்வதேச பாரம்பரிய வில்வத்தை கூட்டமைப்பு சாந்தி சரவணன் துணைத்தலைவர் சர்வதேச பாரம்பரிய வில்வத்தை கூட்டமைப்பு முத்துக்குமரன் சர்வதேச பாரம்பரிய வில்வத்தை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் த.மதன்குமார் துணை பொதுச்செயலாளர் சண்முகநாதன் துணைச் செயலாளர் மானஸ் பிள்ளை ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பதக்கங்களும் வழங்கினார் சுழல் கோப்பைகளும் வழங்கப்பட்டது
உலக பாரம்பரிய வில்வத்தை கூட்டமைப்பு உலக பாரம்பரிய வில்வத்தை போட்டிக்கு அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது