போடி நகராட்சி 16வது வார்டு மதுரை வீரன் வடக்கு தெருவில் கடந்து ஒரு வார காலத்திற்கு மேலாக சாக்கடை எடுக்காத தால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது…
போடி நகராட்சி நிர்வாக சாக்கடைகளை தூர்வாரி நோய் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை