தேனி மாவட்டம் சின்னமனூரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்டர்நேஷனல் ஓபன் சிலம்பம் செம்பியன் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் சின்னமனூர் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்ப கலைக்கூடம் மாணவர்கள் நமது அண்டை மாநிலமான இலங்கை ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சின்னமனூர் வீரர் வீராங்கனைகளுக்கு மற்றும் தேனி மாவட்ட செயலாளர் ஆசான் என்ற ஈஸ்வரன் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் தேசிய நடுவர் பிக் புல் எம் பை யர் துபாய் நிறுவனம் சார்பில் சிறப்பாக வரவேற்று மாலை மரியாதை செலுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *