அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம்
அரியலூர் வந்தது நிர்வாகிகள் வரவேற்றனர் இந்திய தொழிற்சங்க மையம் மாநில மாநாடு வருகிற 6ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கோவையில் நடக்கிறது இந்த மாநாட்டிற்கு கொண்டு செல்லும் தியாகிகள் சுடர் வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் பயண குழு தலைவர் சிங்காரம் சிஐடியு துணைச் செயலாளர் மெய்யப்பன் ஆகியோர் தலைமையில் சுடர் வந்தது அரியலூர் சுடர் வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சிற்றம்பலம் தலைமை தாங்கினார்
மாநில செயலாளர்கள் ஜெயபால் கண்ணன் பெரம்பலூர் அகஸ்டின் அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மாரியப்பன் செந்தில் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் சிஐடியு மாவட்ட துணை தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய கட்சி ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் ஆதிலட்சுமி சரோஜா தையல் கலைஞர்கள் சங்கம் சரண்யா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் தரங்கம்பாடி தாலுகாவில் திரு மெய்ஞானம் கிராமத்தில் அஞ்சான் நாகூரான் ஆகிய தோழர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு போராட்ட களத்திலேயே பலியாகினார்கள் அதன் நினைவாக இந்த ஜோதி கோவை கொண்டு செல்லப்படுகிறது