மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, அவர்கள் மாவட்ட வளங்கள் அலுவலகம் சார்பாக பாலமேடு நியாய விலை கடையில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர் கணேசன், அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *