கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.இதில் முத்து நகர் பகுதியில் பிளாஸ்டிக்…