மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஐசிடிஎஸ் திட்டதிற்கு நிதி குறைந்ததை கண்டித்தும், மே…