தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட முத்துலாபுரம் ஊராட்சி ஊத்தும் பட்டியில் புதியாக நாடக மேடை அமைக்க தோண்டப்பட்ட குழி மூன்று மாதங்களாகவேலை நடைபெறாமல் இருப்பதால் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 20குழந்தைகள் படித்துவருகின்றனர். இந்த குழியில் அங்கான்வாடியில் படிக்கின்ற குழந்தைகள் உள்ளே விழும் அபாயம் உள்ளதால் உடனடியாக நாடக மேடை கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.