தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு மகாத்மா காந்தியின் பெயரளான இந்த திட்டத்தை பொறுப்பெற்ற முறையில் செய்தவுடன் தொடர்ந்து திட்டத்தை சிறப்பித்துக் கொலை செய்திடுவோம் முயற்சியாக மேற்கொண்டுள்ளது ஒவ்வொரு ஆடும் வெட்டி சுருக்கி விட்டது 4 லட்சம் கோடி இதை ஒதுக்கீடு செய்து60முதல்70 ஆயிரம் கோடி என 6-ல் ஒரு பங்கு தொகையை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியது.
தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வரும் தோழர்களை வெளியேற்றப்படும் நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது வேலை செய்து மூன்று மாதம் நான்கு மாதம் சம்பளம் வழங்காததால் அவதிப்படும் தொழிலாளர்கள் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்டது.
ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனையில் முறையை உடனே திரும்ப பெற வேண்டும் அட்டை பெற்றுள்ள, அனைவரும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஆதிதிராவிட அரசு புறம்போக்கு இடத்தை வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.