தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் 93 வது புதிய புரவலராக பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதி நீருற்று அருகில் அமைந்துள்ள செல்வம் மெடிக்கல் உரிமையாளர் ஸ்ரீதர் அவர்கள் ரூ – 1000/- செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டார்
அவருக்கு தேனி மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் நூலகர் ராஜகோபால் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நூலக வாசகர் வட்டம் சார்பில் தலைவர் மோகன் TNSTC ஓய்வு பொருளாளர் வெ.ஜெயராஜ் TNEB ஓய்வு நகராட்சி பொறியாளர் இராஜாமணி ஓய்வு முன்னாள் இராணுவம் ஜெயராமன் நாயுடு மணி பூசாரி EB முருகன் ஆகியோர் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.