தன் உடலை தான் இறந்த பிறகு தானமாக கொடுக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவருக்கு வயது 81. இவர் உயிரோடு இருக்கும் பொழுது தன்னுடைய உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு…