கடத்தூர் அடுத்த தாளநத்தம் நடுநிலைப் பள்ளியில் மழைவெள்ளம் சூழ்ந்தது, மணவர்கள் அவதி.,
. கடத்தூர் ஒன்றி தாளநத்தம் ஊரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நேற்று முன்தினம் இரவு பேய்ந்த கனமழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது இதில் பள்ளி குழந்தைகள், மாணவ மாணவியர் கடும் அவதி உற்றனர், மழைநீர் தேங்குவதல், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது, உடனடியாக பள்ளி வளாகத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை