ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகை யா ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராமத்தில் கொடியங்குளம் முதல் வருங்காலத் தலைவரை 80 லட்சம் மதிப்பில் கற்கள் சாலை அமைக்கும் பணி மேலும் கொடிகளும் கிராமத்தில் 12 லட்சம் மதிப்பில் போர்வெல் பிளாக் சாலை அமைக்க பணிகளும் மிகவும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி .சண்முகையா அடிக்கல் நாட்டை தொடங்கி வைத்தார்