சேலம் மாவட்டம்: சேலம் மாவட்டம் குடியுரிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் ருபேஷ் குமார் மீனா ஐ பி ஏஸ் மற்றும் கோவை மண்டல காவல் காண்காணிபாளர் ரமேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் குற்ற புலனாய்வு துறை புகாரின் பேரில் கடந்த வியாழன் அன்று சேலம் மாநகரம் இராமகிருஷ்ணா சாலை எல்.ஆர் ஏன் பஸ் டிப்போவில் உள்ளே டேங்கரில் இருந்து முறைகேடகா டீசலை தனியார் பேருந்துகளுக்கு கலபட டீசலை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5000 லிட்டர் கலபட டீசலை கைப்பற்றியது
மேலும் கலப்பட டீசலை விற்பனைக்கு வைத்திருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி மோகன் சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த ராமசாமி ஆகியோர்களை விசாரணை செய்து கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் மேலும் வாகனம் மற்றும் டீசலின் உரிமையாளரை கைது செய்ய வேண்டி தனிபடை அமைத்து தேடி வருகின்றனர்