தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் சார்பாக
உடன்பிறப்புகளாய் இணைவோம் திட்டத்தின் கீழ் புதிய கழக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் குறித்தும் வருகின்ற ஏழாம் தேதி திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் பொதுக்கூட்டம் நடைபெறுவதால் அனைவரும் சிறப்பாக கலந்து கொள்ளும்படி வலியுறுத்திதேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன் அவர்கள் தலைமை ஏற்று கள ஆய்வு செய்து வழங்கினார்.

இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் பெரியகுளம் ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *