தேனி மாவட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்பு தேனி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக போடி ராசிங்கபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் அறங்காவலர் உறுப்பினர்களாக கம்பம் நகரைச் சேர்ந்த கே ஆர். ஜெய பாண்டியன் தொழிலதிபர் முருகேசன் சின்னமனூர் நகரச் சேர்ந்த உமா ராணி தாமரைக் குளம் காஞ்சிவனம் ஆகியோர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்