அரியலூரில் ஓய்வூதியர்களின் 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தர்ணா
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே மாபெரும் தர்ணா போராட்டம் நடந்தது சங்க மாவட்ட துணைத்தலைவர் இராமசாமி தலைமை தாங்கினார்

மாவட்ட இணைச்செயலாளர் கட்டபொம்மன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் அரியலூர் நமச்சிவாயம் ஆனந்த கிருஷ்ணன் சிவாஜி முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கபிலன் ஜெயங்கொண்டம் மாசிலாமணி ராமச்சந்திரன் செந்துறை சபாநாயகம் ஆண்டிமடம் சதாசிவம் சுப்ரமணி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் சந்தானம் மகாலிங்கம் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினார்கள் புகழேந்தி முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் மு மகாலிங்கம் சம்பத் வீரப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவரும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *