“பிறந்த நாள் விழா” நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மீசை மனோகரன் தலைமையில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சமூக சேவகர் அன்பு மணி, அரசியல் பிரமுகர் ஹேமா உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *