சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்கள் ஐம்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு நேரில் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.