வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் இணைந்து நிகழ்ச்சி தொகுப்பாளரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்மான ஆதவன் அவர்களை சந்தித்து கலைத்துறையை பற்றி உரையாடி விட்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.