சென்னை கொளத்தூர் செய்தியாளர்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் உத்தரவின்படி மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் அறிவுறுத்தலில் சென்னை கிழக்கு மாவட்டம் மாதவரம் நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருநாள் மதிய உணவு சேவையகம் திட்டத்தின் கீழ் மாதவரம் சத்யாநகரில் சமபந்தி போஜனம் நடைபெற்றது.

இதில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் பாலமுருகன் மாதவரம் நகர தலைவர் இளங்கோ துணை செயலாளர் நரேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் கவியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏராளமான பொதுமக்களுக்கு அறுசுவை விருந்து படைத்து சமபந்தி போஜனத்தை நடத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *