கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒய் 20 மாநாடு நடைபெறும் நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடத்தும் இளைஞர்களுக்கு வாழ்த்திகளை தெரிவித்து கொள்கிறேன். தொழில் துறையில் இந்தியா எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான மாநாடு இது பிரதமர் சொல்வது போல சுய சார்பான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது போல பலத்துறைகளில் இந்தியா முன்னேறி வருகிறது ஜி 20 மாநாட்டை நடத்தி உலகிற்கு வழிகாட்டி வருகிறோம் எதற்கு தீர்வு காண வேண்டுமென்றாலும் இந்தியா மற்ற நாடுகள் எதிர்நோக்கி இருந்த நிலையில மற்ற நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது

சந்திராயனுக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம் புதிய பாராளுமன்றத்தை கட்டி விட்டோம் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் பாரதப் பிரதமர் பிரதமரின் உறுதியான தலைமையின் கீழ் நிறைவேறி உள்ளது இன்று நிறைய விஷயங்களை தமிழகத்தில் கான்ட்ராக்ஸில் வந்துள்ளது தேசிய கல்விக் கொள்கைகளை பின்பற்றுவதில் நேற்றை பின்பற்றுவதிலோ என பல விஷயங்களில் உள்ளது

இந்த மாணவர்களை நாம் தயவு செய்து அரசியல் காரணங்களுக்காக குழப்ப வேண்டாம் நீ சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எனவே மாணவர்களை இன்னும் அதிகமாக நேத்து எழுதி அதில் தேர்வு பெற்று அதன் மூலம் அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என முயற்சி செய்ய வேண்டும் அரசியல் ரீதியான முயற்சி தனியாக செய்ய வேண்டாம் ஆனால் தொடர்ந்து மாணவர்களுக்கு அவநம்பிக்கையை விதைப்பதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளவர்கள் புதுச்சேரியில் 10% ரிசர்வேஷன் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் ரிசர்வேஷன் இல்லாமல் மாணவர்கள் அடுத்த முறை 10% தாண்டி அதிக அதிக மாணவர்களுக்கு மருத்துவ குணம் கிடைக்கும் அளவிற்கு நாம் செய்ய வேண்டும் எனவே மாணவர்களுக்கு அவநம்பிக்கையை நாம் விதைக்க கூடாது

மகளிர் உதவித் தொகை பொறுத்தவரையில் தகுதியானவர்களுக்கு கிடைக்கவில்லை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்துள்ளார்கள் ஒரே குழப்பம் என பலரும் சொல்லியிருக்கிறார்கள் 63 லட்சம் விளக்கபட்டு இருக்கிறார்கள் அவர்கள் யாரெல்லாம் தகுதியானவர்கள் என்று பார்க்க வேண்டும் முதலில் பெண்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னார்கள் வசதியானவர்களுக்கு கொடுக்க வேண்டாம் ஆனால் தகுதியானவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு கோரிக்கை

மருத்துவ மேற்படிப்பில் ஜீரோ கட் ஆப் என்பது ஜீரோ பர்சன்டைல்

இந்தியாவில் 70 ஆயிரம் உயர் மருத்துவக் கல்விக்கான இடங்கள் பாரத பிரதமர் வந்ததற்கு பிறகுதான் 100% மாற்றப்பட்டிருக்கிறது இதற்கு முப்பதாயிரம் முதல் 35 ஆயிரம் இடங்கள் மட்டுமே இன்று 70 ஆயிரம் இடங்கள் மாணவர்களுக்கு படிக்கின்ற வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது ஆனால் படிப்பதற்கான வாய்ப்பிற்கான இடங்களை அதிகரித்து இருக்கிறார் பிரதமர் 3000 முதல் 4000 இடங்கள் அனட்டாமி பிசியாலஜி போன்ற துறைகளை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை ட்ரீடிங் ஸ்பெஷாலிட்டி டீச்சிங் ஸ்பெஷாலிட்டி என இரண்டு உள்ளது ஆனால் நிறைய பேர் ட்ரீட்டிங் ஸ்பெஷாலிட்டிக்கு செல்கிறார்கள் டீச்சிங் ஸ்பெஷாலிட்டி யாரும் தேர்ந்தெடுப்பதில்லை எனவே காலியான இடங்களுக்கு கட் ஆப் மதிப்பெண்களை குறைத்து வாய்ப்புகளை அதிகரித்தால் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதற்காகத்தான்

தகுதியான நபர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் இந்த வருடத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு இது தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவக் உலகிற்கு இது ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று சொல்வது தவறு நீட்டுக்கு குழந்தைகளை தயார் செய்யுங்கள் குழந்தைகள் தயாராக ஆரம்பித்து விட்டார்கள் தமிழகத்தில் தான் வேண்டாம் என்கிறார்கள் மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்

அப்பாவின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் அந்தக் கருத்து சரி இல்லை இதே கருத்தை இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா ஒரு மதத்தை சார்ந்தவர்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார்கள் அது உதயநிதியாகட்டும் அவரை கட்டுப்படுத்தவில்லை அப்பாவையும் கட்டுப்படுத்தவில்லை சாதியை ஒழிப்பதற்கு சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி சொல்கிறார் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்றவற்றை செய்கிறார்கள் சமுதாய நலம் சார்ந்து நடக்க வேண்டிய பள்ளிகளில் மலம் சார்ந்த நடந்து கொண்டிருக்கிறது என்றால் சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கிறது முதலில் நாம் அதை சரி செய்ய வேண்டும் அதை விடுத்து இந்தியாவில் எதுவும் சரியாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறு சபாநாயகர் ஏற்கனவே இதுபோன்று பேசியிருக்கிறார் இவர் சொல்வது சரியா என்பதை சமுதாயத்திற்கு விட்டு விடுகிறேன் அவர் கூறியது தவறு

நடிகர் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை சின்னப்பையன் பேசியதற்கு எதற்கு கவலைப்படுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் சின்ன பையனை எதற்கு அமைச்சர் ஆக்கினீர்கள் உதயநிதிக்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமை சேர்த்து இருக்கிறார்

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது உறுப்பு தானத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன் உறுப்பு தானத்திற்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உறுப்பு தானத்திற்கு சட்டரீதியான பிரச்சினைகள் நடைபெறுகிறது அதை நடத்த வேண்டும் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் உதவி செய்யலாம்

பிரதமர் வெளிப்படையான நிர்வாகம் செய்கிறார் எனவே சிஐஜி அறிக்கையை தான் நம்பவில்லை பொருளாதார நிபுணர்கள் கருத்து சொல்வார்கள்

33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் காங்கிரஸார் உள்ளனர்

பல ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இன்று உடனே செய்ய வேண்டும் உடனே செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி அதிகாரத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்

தகுதியான திறமையான பெண்கள் சேவை செய்ய வேண்டும் என்ற பெண்கள் கட்சி நிர்வாகத்திற்குள் வந்து அவர்கள் தயார் செய்து தகுதியான பிரிவை சார்ந்தவர்களுக்கு தகுதியான இட வாய்ப்பை தர வேண்டும் என்பதற்காக தான் செய்கிறார்கள்

பிரதமர் எந்த திட்டத்தை செய்தாலும் சரியாக செய்வார்

வைகோ சொன்னது இதுவரை தமிழகத்தில் ஏதாவது நடந்ததா அவர் எந்த கூட்டணியில் இருக்கிறார்? யாரை எதிர்த்து வெளியே சென்றார் என்பதெல்லாம் பெரிய கதை அதனால் அதை விட்டு விடுவோம்

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னென்ன பேசினீர்கள் அவர்கள் உங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்கள் இரு முதல்வர்களும் பேசி டெல்டாவை சார்ந்தவர் என்று பெருமையாக பேச முதல்வர் அரசியல் அணுகுமுறையை அரசியல் நட்பை ஏன் பயன்படுத்தவில்லை

தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு உங்கள் நட்பை ஏன் பயன்படுத்தவில்லை ஓட்டுக்காக மட்டும் தானா நாட்டுக்காக இல்லையா என கேள்வி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *