கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
பாமக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள விநாயக மஹாலில் (3.12.2023) அன்று நடைபெற்றது
இக்கூட்டத்தில் முன்னால் மாநில நிர்வாகிகள் சு.ப.குமார் ,புல்லட்டு கணேசன் ,மாதேஷ்வரன் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் த.அ.மேகநாதன் மற்றும் வன்னியர் சங்கம் மாவட்டத் தலைவர் மு.மோசுந்தரம் கவுன்சிலர் முன்னாள்மாவட்ட செயலாளர் மாணிக்கம் ஒன்றிய தலைவர் , ஒன்றிய செயலாளர்கள் மிட்டபள்ளி கோ.முருகன் ,மு.வேலு முத்துகுமார் ,மாது ,சந்சோஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர் .