டைம்ஸ்ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக பழுதடைந்த சாலைகள் அவசர கதியில் அரைகுறையாக சீரமைப்பு
நேற்றைய முன்தினம் ராஜபாளையத்தில் முன்னால் ராணுவ வீரர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலை பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் அவரது மனைவி பரிதாபமாக இறந்தார் விபத்துக்கு பழுதடைந்த சாலைகளே காரணம் என நமது செய்தியில் பதிவு செய்தோம் இதனை கண்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இரவோடு இரவாக எங்கிருந்தோ தார் கழிவுகளை கொண்டுவந்து அரைகுறையாக கொட்டிவிட்டு சென்றது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது