பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கவிஞர் அன்பு மணி உள்ளார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.