கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு சில மையங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கினாலும் காலை 11 மணி நிலவரப்படி 25.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது முதல் முறை வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர் சுட்டெரி க்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்களிப்பதில் மிக ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர் மாற்றுத் திறனாளிகள் கூட தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *