அன்னதானம்” சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வருகையொட்டி அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் நிறுவனரும், தலைவருமான ப்ரியா அவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேசரி, புளியோதரை, தக்காளி சாதம் அன்னதானம் வழங்கினார்கள்.

உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, குமரேசன், பறவை சிவாஜி மணி, மனோஜ், ஆனந்த் மல்லிகா, லதா, லெட்சுமி, அனுசுயா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *