வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில்பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்;-

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் திமு கழகம் ஏற்பாட்டில் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்
தென்காசி சாந்தி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்குவீரசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் தலைமை தாங்கினார்கள் நிகழ்ச்சிக்கு முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மைதீன் பீவி ஹசன் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட் வடக்கு ஒன்றிய பொருளாளர் அகமது அஜித் மாலிக் நகர் செயலாளர் முகமது ஈசாக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஆதம் சுபேர் வரவேற்று பேசினார்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்

நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினரும் சேர்வக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ரவிச்சந்திரன், ஐக்கிய ஜமாத் பொருளாளர் செய்யது அபுதாஹிர் ஜமாத் ஆலோசகர் அலி யப்பா வடக்கு ஒன்றிய அவை தலைவர் கே பி என் சேட் மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் முருகேசன் சுந்தரி மாரியப்பன் பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சுப்பிரமணியன் சந்திரன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மக்தும் முஸ்லிம் லீக் அப்துல் காதர் காங்கிரஸ் பிரமுகர் கண்ணன் நவநீதகிருஷ்ணன் ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் செல்வகொடி ராஜா மணி, மாவட்ட பிரதிநிதி பெருமாள் சுல்தான் ஆரிப் பிச்சாண்டி செம்மாத்தி சுல்தான் ஆட்டோ சங்கத் தலைவர் திருமலை குமார் காளி ஆட்டோ ஐயப்பன் சுல்தான் இனாயத் ஆழ்வை மைதீன் பக்ரீத் காசியா ர் முதலியார்பட்டி கிளை நிர்வாகிகள் மைதீன் ஜமீன் அஸ்லீம் ஹக்கீம் சதாம் சேக் சலீம் நிஜாம் ஹாஜி இம்ரான் ஆஜிஸ் ஏ பி என் குணா ஐந்தாம் கட்டளை சுரேஷ் இளைஞர் அணி அசோக் நவீன் அருணா பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது மருத்துவ மற்றும் கண் சிகிச்சை இலவசமாக பெற்றுக் கொண்டனர்

இறுதியில் மாவட்ட பிரதிநிதி முகமது யூசாப் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *