கம்பம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில் கமிட்டி உறுப்பினருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அனைத்து சமுதாயத்துக்கும் பாத்தியப்பட்டது இந்த கோயிலில் அனைத்து சமுதாயத்திலும் கிராம கமிட்டி உறுப்பினராக உள்ளார்கள் கிராம கமிட்டி உறுப்பினராக யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய பி முருகேசன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
இவ்விழாவில் கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பி முருகேசனுக்கு மரியாதை செய்யப்பட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்