கமுதிபேரூந்துநிலையத்தில் பஸ்களுக்கு இடையூராகவும் பேரூந்து ஓட்டுநர்களுடன் அடிக்கடி சண்டையை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்துவருவதாலும் பேரூந்துகளின் எண்ணிக்கை கூடிவிட்டதால் பஸ்கள் வந்து திரும்ப இடையூறாக உள்ளதால் ஆட்டோக்களுக்கு தனியாக இடவசதி தந்து வெளியேற்ற வேண்டும் மேலும்இடையூறாக பைக்குகளை பேரூந்து நிலையத்தினுள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என என மாவட்டஆட்சிதலைவருக்கு பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்