தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான மெயின் அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *