மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி 109ஆவது வார்டில் நீர்மோர் பந்தலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி, தற்போதைய கோடை வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி 109ஆவது வார்டில் நீர்மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு குடிநீர் பானங்களை வழங்கினார் மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளர் பி செல்வம் திறந்து பொதுமக்களுக்கு குடிநீர் பானங்களை வழங்கினார்.