தாராபுரம் சென்டர் பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியாவின் தலைவராக தாராபுரம் மணிவே சிட்டி டெவலப்பர்ஸ்ன் நிறுவனர் பி. சுப்பிரமணியன்
அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் நிகழ்ச்சியில் சுப்புலட்சுமி சுப்ரமணி முத்து பிரேமா ஸ்ரீதரன் ஆகியோர் குத்து விளக்கு ஏஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்

பொறியாளர் பி பழனிவேல் ஸ்டேட் சேர்மன் அவர்கள் பதவி ஏற்றி வைத்தார்

முத்துராமன் லட்சுமி செராமிக்ஸ் உரிமையாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
என் ஆர் சி சி எல் மேனேஜிங் டைரக்டர் என் ராமலிங்கம் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவன்
மாநில பொருளாளர் பொறியாளர் பி பரமேஸ்வரன் அவர்கள் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் பின்னர் விழாவில் மணி வே வின் நிறுவனத் தலைவர் சுப்பிரமணியம் பேசியதாவது கொங்கு மண்டலத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ரியல் எஸ்டேட் துறையில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீட்டுமனைகள் 500க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி விற்பனை செய்து உள்ளோம் எங்களது வீட்டு மனைகள் தாராபுரத்தில் திருப்பூர் சூலூர் கோயம்புத்தூர் பழனி ஒட்டன்சத்திரம் என முக்கிய நகரங்களில் வீட்டுமனை பிரிவுகளை பிரித்து விற்பனை செய்து வந்துள்ளோம் எங்கள் வீட்டுமனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் வீட்டுமனையில் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, மனை பிரிவில் தார் சாலை முழுவதும் பலவகை மரங்கள் மனை பிரிவில் அரசின் விதை முறைகளுக்கு உட்பட்டு நாங்கள் வீட்டுமனைகளை மற்றும் வீடுகளை உயர்ந்த தரத்துடன் கட்டி விற்பனை செய்து வருகிறோம்

வீட்டுமனை பிரிவில் செக்யூரிட்டி வசதி செய்து தருகிறோம் எங்களிடம் வீட்டுமனைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் இரு வீட்டுமனைகளை வாங்கி நான்கு வருடம் 5 வருடம் கழித்து இருமனையில் ஒரு மணையை விற்று அந்த லாப பணத்தில் பிரம்மாண்டமான வீட்டைக் கட்டி குடியிருந்து வருகின்றனர் மற்றும் எங்களிடம் வீட்டுமனை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3மற்றும் 4 வருடங்களிலேயே இரண்டு மடங்கு விலைக்கு விற்பனையாகும் எனவும் கூறினார்

திரைப்பட இசையமைப்பாளர் லியோ அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் பவுண்டர் தலைவர் இன்ஜினியர் எஸ் இளங்கோ துரை அவர்களும் 2023 24 தலைவர் வின்னர் எஸ் ஸ்ரீதரன் அவர்களும்
துணை தலைவர் பாலாஜி அவர்களும் இணைச் செயலாளர் இன்ஜினியர் எஸ் சின்ராஜ் அவர்களும் பொருளாளர் முரளி கிருஷ்ணன் அவர்களும் திரளான தாராபுரம் மக்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்

இரவு அறுசுவை உணவை தாராபுரம் நல்லம்மாள் கேட்டரிங் சர்வீஸ் குணா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நிகழ்ச்சியின் முடிவில் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *